பாண், பஸ் கட்டணங்களின் விலை அதிகரிப்பு

450 கிராம் நிறையுடைய பாணின் விலையை ரூ. 30 அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை ரூ. 10 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இற்கு முன்னர் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரூ.130 ற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு … Continue reading பாண், பஸ் கட்டணங்களின் விலை அதிகரிப்பு